அழகாக சமையல் செய்யும் நடிகர் சூர்யாவின் இந்த போட்டோவை பார்த்துள்ளீர்களா?
நடிகர் சூர்யா
வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என தொடர்ந்து போராடுபவர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர். பிரபலத்தின் மகன் என்றாலும் நடிகர் சூர்யா இந்த இடத்தை சாதாரணமாக பிடிக்கவில்லை, அதற்கு பின்னால் நிறைய கஷ்டங்கள் உள்ளது.
அவர் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று சூர்யாவிற்கு பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. சிறந்த நடிகருக்கான விருது பிலிம்பேரில் வாங்கும் போது கூட அடுத்தடுதது என வாழ்க்கையில் சில விஷயங்கள் சரியாக நடக்காத போது இந்த படம், வெற்றி என பாதையை மாற்றியுள்ளது.
ஒரு நல்ல மருந்தாக இப்படம் அமைந்தது என எமோஷ்னலாக பேசியிருந்தார்.
தற்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்திருக்கும் வாடிவாசல் படத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
பார்க்காத புகைப்படம்
நடிகர் சூர்யாவிற்கு சமூக வலைதளங்களில் நிறைய ரசிகர்கள் பக்கம் உள்ளது. அப்படி ஒரு பக்கத்தில் நடிகர் சூர்யா சமைக்கும் போது எடுக்கப்பட்ட ஒரு பழைய புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்கள்,
வந்தது பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமேக்ஸ்- படப்பிடிப்பு தள வீடியோ, செம வைரல்
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)