உடல் எடை கூடி குண்டாக மாறிவிட்டாரா சூர்யா.. லேட்டஸ்ட் புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பாட்னி கதாநாயகியாக நடிக்கிறார். வரலாற்று கதை அம்சத்தில் இப்படம் தயாராகிறது.

இதற்காக சூர்யா பல கெட்டப்பில் இப்படத்தில் தோன்றுகிறார் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
உடல் எடை
இந்நிலையில், நடிகர் சூர்யா உடல் எடை கூடி குண்டாக மாறியது போல் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர். கங்குவா இடம்பெறும் வரலாற்று கதைக்களத்திற்காக தான் நடிகர் சூர்யா உடல் எடை கூடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..


அச்சு அசல் விஜய் போலவே நடனமாடி அசத்திய ஜப்பான் நாட்டு ரசிகை.. வைரலாகும் வீடியோ