லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தும் திரிஷா.. எவ்ளோ தெரியும்

By Dhiviyarajan Nov 15, 2023 11:44 AM GMT
Report

திரிஷா

15 ஆண்டுகளுக்கு பிறகு லியோ படத்தின் மூலம் விஜய்க்கு திரிஷா ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தில் விஜய் - திரிஷா இடையே இடம் பெற்றுள்ள ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்கும் படி அமைந்து இருந்தது.

லியோ படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது. தற்போது வரை படம் 600 கோடி மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தும் திரிஷா.. எவ்ளோ தெரியும் | Actor Trisha Increase Salary

சம்பளம்

லியோ படத்தின் மாபெரும் பிறகு திரிஷா ஒரு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால் திரிஷா தன்னுடைய சம்பளத்தை 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாய்வரை உயர்த்தியிருப்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.   

லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தும் திரிஷா.. எவ்ளோ தெரியும் | Actor Trisha Increase Salary

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US