நடிகர் வடிவேலுவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. அழகிய பேமிலி போட்டோஸ் இதோ
நடிகர் வடிவேலு
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் வடிவேலு. தனது உடல்மொழி நகைச்சுவையால் பல லட்சம் ரசிகர்களை சம்பாதித்துள்ளார்.
தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த வடிவேலு, மாமன்னன் படத்தில் முதல் முறையாக சீரியஸான ரோலை தேர்ந்தெடுத்து நடித்தார். இப்படம் வடிவேலுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதை தொடர்ந்து மாரீசன் படத்திலும் சீரியசான ரோலில் நடித்து நம்மை அசரவைத்தார். நகைச்சுவை மட்டுமின்றி வடிவேலுவை இப்படிப்பட்ட கதாபாத்திரங்களிலும் பார்க்க ஆசைப்படுகிறோம் என ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை கூறினார்கள்.
வடிவேலுவின் குடும்பம்
வடிவேலுவின் சினிமா வாழ்க்கையை பற்றி பலருக்கும் தெரியும், ஆனால் அவருடைய குடும்பத்தை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இந்த நிலையில், நடிகர் வடிவேலு தனது முழு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க:


