அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கும் அவரது மகன்.. புகைப்படத்தை பார்த்தா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க

By Kathick Jan 23, 2024 04:40 AM GMT
Report

வடிவேலு

உடல் மொழி நகைச்சுவையில் அமர்க்களம் பண்ணும் நடிகர்களில் ஒருவர் வடிவேலு. கடந்த சில ஆண்டுகளாக இவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இவருடைய மீம்ஸ் நம்மை தினம்தோறும் சிரிக்க வைத்து கொண்டே இருந்தது.

அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கும் அவரது மகன்.. புகைப்படத்தை பார்த்தா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க | Actor Vadivelu Son Photo

இதன்பின் அனைத்து பிரச்சனைகளும் ஒருவழியாக முடிவுக்கு வர, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வடிவேலுவுக்கு கைகொடுக்கவில்லை.

அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கும் அவரது மகன்.. புகைப்படத்தை பார்த்தா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க | Actor Vadivelu Son Photo

மகன் சஞ்சய், மனைவி சங்கீதாவை விட்டு நடிகர் விஜய் பிரிய இதுதான் காரணம்.. போட்டுடைத்த பிரபலம்

மகன் சஞ்சய், மனைவி சங்கீதாவை விட்டு நடிகர் விஜய் பிரிய இதுதான் காரணம்.. போட்டுடைத்த பிரபலம்

இதை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கும் அவரது மகன்.. புகைப்படத்தை பார்த்தா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க | Actor Vadivelu Son Photo

திரையில் நல்ல நடிகர் என பெயர் எடுத்திருந்தாலும், தனக்கு தானே இவர் ஏற்படுத்திக்கொண்ட பிரச்சினையினால் இன்று வரை பல சர்ச்சைகள் இவரை சுற்றி பேசப்பட்டு கொண்டே இருக்கிறது.

வடிவேலுவின் மகன் 

இந்நிலையில், நடிகர் வடிவேலு மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வடிவேலு மகனின் திருமணம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், அச்சு அசல் தனது தந்தை வடிவேலு போலவே இருக்கிறாராரே என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கும் அவரது மகன்.. புகைப்படத்தை பார்த்தா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க | Actor Vadivelu Son Photo

அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கும் அவரது மகன்.. புகைப்படத்தை பார்த்தா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க | Actor Vadivelu Son Photo

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US