நடிகர் வைபவிற்கு 3 பசங்களா, இவர்கள் தானா?- இதுவரை பார்த்திராத புகைப்படம்
நடிகர் வைபவ்
இயக்குனர் வெங்கட் பிரபு குரூபில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் வைபவ். தமிழில் சரோஜா, மங்காத்தா போன்ற படங்களில் நடித்து பட்டிதொட்டி எங்கும் கலக்கியவர்.
தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஏ.கோதண்டராமி ரெட்டியின் மகனான இவர் 2007ம் ஆண்டு கோதவா எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.
அதன்பின் கதாநாயகனாக மேயாத மான் நடித்த வைபவ் தொடர்ந்து காட்டேரி, பபூன், ஆர்.கே.நகர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
திருமணம், குழந்தைகள்
சாத்வி ரெட்டி என்பவரை 2011ம் ஆண்டு நடிகர் வைபவ் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகளாம், அவர்களின் புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய மகேஷ்வரி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
