இந்தோனேஷியா வரை பிரபலமான தளபதி விஜய்.. வேறு எந்த தமிழ் நடிகருக்கும் கிடைக்காத ஒன்று

By Kathick Sep 10, 2022 05:00 AM GMT
Report

தளபதி விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கி வரும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்தோனேஷியா வரை பிரபலமான தளபதி விஜய்.. வேறு எந்த தமிழ் நடிகருக்கும் கிடைக்காத ஒன்று | Actor Vijay Famous At Indonesia

நடிகர் விஜய் இந்தியாவை தாண்டி பிரபலமான நடிகர் என்பதை நாம் அறிவோம். வாத்தி கம்மிங் பாடல் வெளியானபோது வெளிநாடுகளில் இருந்து பலரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடினார்கள். அந்த வீடியோ கூட அப்போது செம வைரலானது.

இந்தோனேஷியா வரை பிரபலமான விஜய்

இந்நிலையில், தற்போது இந்தோனேஷியில் வாழ்ந்து வரும் இந்தோனேஷியன்ஸ் சிலர் விஜய்யின் படங்களை பார்த்து அவருடைய ரசிகர்களாக மாறியுள்ளனர்.

இந்தோனேஷிவில் Vlog எடுக்க சென்ற நபர் ஒருவர் அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத விஷயம் என்று கூறி, விஜய் ரசிகர்ககள் இதனை வைரலாக்கி வருகிறார்கள்.  

இந்தோனேஷியா வரை பிரபலமான தளபதி விஜய்.. வேறு எந்த தமிழ் நடிகருக்கும் கிடைக்காத ஒன்று | Actor Vijay Famous At Indonesia

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US