ரசிகர் கொடுத்த பரிசை வாங்கிய தளபதி விஜய்.. லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரல்
விஜய்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
இது அவருடைய ரசிகர்களால் சற்று வருத்தத்தை கொடுத்தது. விஜய் நடிப்பில் கடைசியாக உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல், ப்ரியாமணி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய்க்கு கொடுத்த பரிசு
தனது ரசிகர்களை எப்போதும் மதிக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய். அதை பல்வேறு இடங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.
இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு ரசிகர் ஒருவர் பரிசு தர காத்திருக்க, அந்த இடத்திற்கு காரில் வந்த விஜய், ரசிகரிடம் இருந்து அந்த பரிசை வாங்கி சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Thalapathy vangitaru😍✨❤ pic.twitter.com/ar8KqFu4YE
— Priya JD 🇪🇸 (@PriyaJD_) February 7, 2025
A Fan Gifted Gold Pen to our Thalaivar @actorvijay ❤️#JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/Sh75NFybfA
— TVK Vijay Trends (@TVKVijayTrends) February 8, 2025
![UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?](https://cdn.ibcstack.com/article/850f5751-af13-48d0-a452-7c3f77ee6692/25-67a6f9ece2bbb-sm.webp)
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)