விஜய்யின் கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது?- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
விஜய்யின் கோட்
லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடக்க அடுத்த கட்டமாக இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் மொத்தமாக முடித்துவிட படக்குழு விறுவிறுப்பான வேலைகளை செய்து வருகிறார்களாம்.
பாடல் அப்டேட்
இந்த நிலையில் கோட் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா 3 பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாகவும், பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
