விஜய்யின் லியோ படத்தின் Run Time எவ்வளவு தெரியுமா?- வெளிவந்த விவரம்
விஜய்யின் லியோ
நடிகர் விஜய்யின் லியோ தான் தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய படம்.
Seven Screen Studio தயாரிப்பில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் என பலர் நடிக்கும் இப்படத்தை மிகவும் கவனமாக லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
ரூ. 250 கோடி முதல் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படம் காஷ்மீர், சென்னை என படப்பிடிப்புகள் நடந்தன.
தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வர தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொரு நாளும் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ரன்னிங் டைம்
படு மாஸாக தயாராகி வரும் விஜய்யின் லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. எனவே எல்லா இடங்களிலும் புக்கிங் வேகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் விஜய்யின் லியோ படத்தின் ரன்னிங் டைம் விவரம் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 39 நிமிடங்கள் என கூறப்படுகிறது.

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu
