விஜய்யின் அம்மா தொடர்ந்து பார்க்கும் சன் டிவி சீரியல்! எது தெரியுமா?
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் தளபதி விஜய். இவரின் அம்மா ஷோபா சந்திரசேகர் பாடகி, இயக்குனர், கதையாசிரியர் எனப் பன்முகங்களைக் கொண்டவர்.
விஜய் தனது அம்மாவுடன் சேர்ந்து சினிமாவில் பல பாடல்களையும் பாடியுள்ளார். ஷோபா சந்திரசேகர் பல பேட்டிகளில் விஜய் சிறுவயதில் செய்த சேட்டைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் குறித்தும் பேசி வருகிறார்.

சீரியல்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷோபா, "சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் எனக்கும் ரொம்ப பிடிக்கும். மேலும் நான் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி போன்ற தொடர்களையும் பார்ப்பேன். இதையெல்லாம் பார்த்து முடித்த பிறகு தான் டிவியை ஆஃப் செய்வேன்" என்று கூறியுள்ளார்.

விடுதலை படத்திற்காக சூரி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா? வெளியான விவரம்
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
முதல்வர் விஜய் அவர்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?- மு. க ஸ்டாலின் விமர்சனம் News Lankasri