சந்தானத்திடம் பெண் குரலில் பேசி ஏமாற்றிய டாப் நடிகர். யார் தெரியுமா?
சந்தானம்
தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சந்தானம். இவர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மனதில் பிரபலமானவர். 'இனி ஹீரோவாக மட்டும் தான் நடிப்பின்' என்று அதற்கு தகுந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சந்தானம்.
சமீபத்தில், அஜித் 62 வது படத்தில் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

prank
இந்நிலையில் சந்தானம் பற்றிய ஒரு செய்தி வெளியாகிவுள்ளது. ஒரு நாள் விஜய் சந்தானத்திற்கு போன் செய்து பெண் குரலில் பேசியுள்ளார். மேலும் சந்தானத்திடம் இரவு உங்களை சந்திக்க வருகிறேன் என்று கூறியுள்ளார். இந்த சந்தோஷத்தில் சந்தானம் இரவு தூங்காமல் அந்த பெண் வருவதை நினைத்து கொண்டு இருந்தாராம்.
இதன் பின் நடிகர் விஜய், சந்தானத்திற்கு அழைத்து பெண் குரலில் நான் தான் பேசி prank செய்தேன் என்று கூறினாராம்.

மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?- டாப் நாயகிக்கு இப்படியொரு சோகமா?