மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?- டாப் நாயகிக்கு இப்படியொரு சோகமா?
நடிகை ஸ்ரீவித்யா
தென்னிந்திய சினிமா திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகள் பலர் உள்ளார்கள். அப்படி 1970 தொடங்கி 2000 ஆண்டுகளின் தொடக்கம் வரை பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீ வித்யா.
கர்நாடக இசை பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஆவார். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் 2006ம் ஆண்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அதோடு அவர் மரணப்படுக்கையில் இருக்கும் போதே தனது சொத்துக்களை எல்லாம் ஏழை குழந்தைகளுக்கு எழுதி வைத்துவிட்டார்.

திருமணம்
இவர் 1976ம் ஆண்டு ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் பின்னர் இவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதோ அவரது முன்னாள் கணவரின் புகைப்படம்,

வாரிசு மற்றும் துணிவு படங்கள் ப்ரீ புக்கிங் மூலம் எவ்வளவு வசூல்- அதிகம் கலெக்ஷன் செய்தது எந்த படம்?
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri