விஜய் சேதுபதியின் 50வது படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்.. அப்போ டபுள் ட்ரீட் தான்!

By Dhiviyarajan Apr 19, 2023 11:40 AM GMT
Report

விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ என வித்தியாசமான கதைகளில் தேர்வு செய்து நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.

இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது விஜய் சேதுபதி அட்லீ இயக்கத்தில் ஜவான், வெற்றி மாறனின் விடுதலை 2 என பல படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

விஜய் சேதுபதியின் 50வது படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்.. அப்போ டபுள் ட்ரீட் தான்! | Actor Vijay Sethupathi 50Th Movie

50வது படம்

இந்நிலையில் விஜய் சேதுபதியின் 50 வது படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.

நித்திலன் இயக்கி குரங்கு பொம்மை படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர். இதனால் தற்போது இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.  

விஜய் சேதுபதியின் 50வது படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்.. அப்போ டபுள் ட்ரீட் தான்! | Actor Vijay Sethupathi 50Th Movie

விஜய் எப்போதும் முன் வாசல் வழியாக வரமாட்டார்.. உண்மையை கூறிய எஸ்.ஏ.சந்திரசேகர்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US