விஜய் எப்போதும் முன் வாசல் வழியாக வரமாட்டார்.. உண்மையை கூறிய எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய்
தளபதி விஜய் ரசிகர்களால் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.
இவர் நடிப்பில் அடுத்ததாக லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி
நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் பேசிய எஸ்.ஏ.சி, 'விஜய் பள்ளி முடிந்தவுடன் மாலையில், வீட்டின் முன் வாசல் வழியாக வர மாட்டார். பின் வழியாக சென்று, அங்கிருக்கும் ஒரு பைபிள் ஏரி, முதல் மாடிக்கு சென்று, அங்கிருந்து வந்து எங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பார்' என கூறியுள்ளார்.
அஜித் மாதிரி நடிகர்கள் ஓகே.. விஜய்யை நிராகரித்த உலக அழகி.. காரணம் இதுதான்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
