10 வகுப்பு படிக்கும் போது நடிகர் விஜய் சேதுபதி எப்படி இருந்துள்ளார் பாருங்க!..

vijay school vjs Vijay sethupathi kadaisi vivasayi maamanithan
By Jeeva Apr 01, 2022 07:30 PM GMT
Report

முன்னணி நடிகரான விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

ஏகப்பட்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் என வெவ்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் கடைசி விவசாயி திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

பள்ளி பருவ புகைப்படம்

இதனிடையே முன்னணி நடிகர்களின் எந்தஒரு அன்ஸீன் புகைப்படம் வெளியானாலும் அது ரசிகர்களை கவர்வது வழக்கம்.

அந்த வகையில் விஜய் சேதுபதி தனது வகுப்பு பள்ளி குரூப் போட்டோவை சில வருடங்களுக்கு முன்பு அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்த அன்ஸீன் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.  

10 வகுப்பு படிக்கும் போது நடிகர் விஜய் சேதுபதி எப்படி இருந்துள்ளார் பாருங்க!.. | Actor Vijay Sethupathi Achool Time Pic

மாஸ் போஸ்டருடன் வெளியான பீஸ்ட் படத்தின் புதிய அறிவிப்பு !

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US