மாஸ் போஸ்டருடன் வெளியான பீஸ்ட் படத்தின் புதிய அறிவிப்பு !

vijay trailer poster Beast thalapathy vijay
By Jeeva Apr 01, 2022 12:38 PM GMT
Report

பீஸ்ட் ட்ரைலர்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதற்கிடையே இப்படத்தின் ட்ரைலரை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு, பீஸ்ட் படத்தின் ட்ரைலர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.

மேலும் தற்போது செம மாஸ் ஆக்ஷன் போஸ்டருடன் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் நாளை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இதோ அந்த மாஸ்ஸான போஸ்டர்..    

மாஸ் போஸ்டருடன் வெளியான பீஸ்ட் படத்தின் புதிய அறிவிப்பு ! | Beast Mass New Poster

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 15 லட்சத்தை அடித்தது யார்?- அட இவரா?

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US