வெளிநாட்டு அட்டைப்படத்திற்காக விஜய் சேதுபதி எடுத்த போட்டோ ஷுட்- செம வைரல்

By Yathrika Dec 25, 2023 05:00 AM GMT
Report

விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் இப்போது உள்ள நடிகர்களில் தனுஷை போலவே இப்போது பாலிவுட்டில் சென்று கலக்கி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

ஹீரோ, வில்லன் என்ற தரமான கதை வந்தால் யோசிக்காமல் நடித்துவிடுகிறார்.

நடிகர் பிரபு தேவாவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

நடிகர் பிரபு தேவாவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

இப்போது 96 படத்தின் கிரைம் வெர்ஷன் போல உருவாகியுள்ள மெரி கிறிஸ்துமஸ் படத்தில் கத்ரீனா கைஃபுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் வெகுவாக ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா படமும் தயாராகி வருகிறது.

வெளிநாட்டு அட்டைப்படத்திற்காக விஜய் சேதுபதி எடுத்த போட்டோ ஷுட்- செம வைரல் | Actor Vijay Sethupathi Forbes Photoshoot

போட்டோ ஷுட்

தற்போது விஜய் சேதுபதியின் ஒரு போட்டோ ஷுட் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது அவர் வெளிநாட்டு பத்திரிக்கை அட்டைப்படத்திற்காக போட்டோ ஷுட் எடுத்துள்ளார்.

ஆனால் இது India Editionனுக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு அட்டைப்படத்திற்காக விஜய் சேதுபதி எடுத்த போட்டோ ஷுட்- செம வைரல் | Actor Vijay Sethupathi Forbes Photoshoot

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US