அச்சு அசல் நடிகர் விஜய் சேதுபதி போலவே இருக்கும் நபர்- செம வைரல் போட்டோ, ஆச்சரியத்தில் ரசிகர்கள்
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமா கொண்டாடி வரும் ஒரு சிறந்த கலைஞன். எப்படிபட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதை உள் வாங்கிக் கொண்டு தரமாக நடித்து கொடுப்பார்.
அவர் படம் கமிட்டானாலே அந்த படத்திற்கு தனி சிறப்பு வந்துவிடும்.
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து விஜய் சேதுபதி நடிப்பில் இதுவரை 2 படங்கள் வெளியாகிவிட்டது. காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் விக்ரம் திரைப்படம், இரண்டு படத்திலும் அவருக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்துள்ளது.

இளம் விஜய் சேதுபதி
வெள்ளித்திரையை போல இப்போது சின்னத்திரை ஒரு விஜய் சேதுபதி வந்துள்ளார். அதாவது அவரைப் போலவே அச்சு அசல் விஜய் சேதுபதி போலவே இருக்கும் ஒரு நபர் தற்போது கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்க வந்துள்ளார்.
அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

கர்ப்பமான நடிகை ஆலியா பட்- அவரே வெளியிட்ட மருத்துவமனை புகைப்படம்
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri