கர்ப்பமான நடிகை ஆலியா பட்- அவரே வெளியிட்ட மருத்துவமனை புகைப்படம்
பாலிவுட் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் நடிப்பது ரொம்ப வழக்கமான ஒரு விஷயம். அப்படி வாரிசுகள் திறமைகளை வெளிப்படுத்தாமல் தாய்-தந்தை பிரபலத்தால் இவர்கள் வளர்ந்து விடுகிறார்கள் என்ற பேச்சு இருக்கிறது.
இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் தங்களது தந்தையின் பிரபலத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தாலும் நடிப்பின் மூலம் தங்களுக்கு என்று பெயர் பெற்றவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்.
இவர்கள் இருவரும் இந்த வருடம் தங்களது வீட்டிலேயே திருமணம் ஏற்பாடு செய்து உறவினர்கள் சில நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்துகொண்டார்கள்.
கர்ப்பமான ஆலியா பட்
இந்த நிலையில் நடிகை ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவமனை புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்,
தமிழகத்தில் இவ்வளவு வசூலை எட்டிவிட்டதா விக்ரம்?- 25 நாட்கள் தாண்டி செம வசூல்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
