அஜித் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லி முடித்த விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்- என்ன சொன்னார் பாருங்க
விஜய்
நடிகர் விஜய் சினிமா பயணத்தை ஆரம்பிக்க அவரது தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் உறுதுணையாக இருந்தார். அப்பாவின் உதவியால் ஆரம்பித்த விஜய்யின் திரைப்பயணம் இப்போது எங்கேயோ இருக்கிறது.
அவரது நடிப்பில் விரைவில் லியோ என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது, வரும் அக்டோபர் மாதம் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, ஆனால் உறுதியாகவில்லை.
இந்த நேரத்தில் தான் விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து செய்திகள் வலம் வருகின்றன. சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறாராம், அவரது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

சஞ்சய் கொடுத்த பேட்டி
முதல் படம் கமிட்டான நிலையில் சஞ்சய் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவரிடம் அஜித் குறித்து கேட்க, அஜித் என்றால் கெத்து. எனது அப்பாவையடுத்து பிடிக்க நடிகர்கள் என்றால் அஜித் மற்றும் விஜய் சேதுபதி தான் என கூறியுள்ளார்.

ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்த சிவராஜ்குமாரின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan