நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி நடித்த ஷார்ட் பிலிம் பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரம் எனும் அந்தஸ்தில் இருப்பவர் தளபதி விஜய்.
இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்யுடன் இணைத்து ராஷ்மிகா முதல் முறையாக நடிக்கிறார்.
மேலும் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஜேசன் சஞ்சய்
நடிகர் விஜய்யின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய். இவர் கனடாவின் சினிமா சம்மந்தமான படப்பிடிப்பை இந்த ஆண்டு படித்து முடித்துள்ளார். அவர் கல்லூரியில் நடைபெற்ற பட்டப்படிப்பு நிகழ்வின் புகைப்படங்கள் கூட வெளிவந்தது.
தந்தையை போல் தானும் சினிமாவில் ஆர்வம் காட்டி வரும் சஞ்சய் சில வருடங்களுக்கு முன் 'ஜங்ஷன்' மற்றும் ’SIR' என இரு ஷார்ட் பிலிம்களை இயக்கி, தனது நண்பர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இதோ அந்த ஷார்ட் பிலிம் வீடியோ..
ஜங்ஷன் ஷார்ட் பிலிம் :
SIR ஷார்ட் பிலிம் :