நடிகர் விஜய் பெற்றோர்களுடன் எடுத்துக் கொண்ட இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?
தமிழ் சினிமா என்று நினைத்தாலே முதலில் நியாபகம் வருவது ரஜினி, விஜய், அஜித், கமல் என்ற சில நடிகர்கள் தான். அதன்பிறகு மற்ற நடிகர்களை ரசிகர்கள் நினைப்பார்க்ள்.
அப்படி தமிழ் சினிமாவிற்கு முக்கிய நடிகராக இருக்கும் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.
விஜய் அடுத்த படம்
இந்த வருட ஆரம்பத்தில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்த அப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பட விஷயங்கள் ஒரு பக்கம் வெளியாக தற்போது விஜய் தனது இளம் வயதில் விஜய் தனது பெற்றோர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகை சாய் பல்லவியின் கார்கி இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?