ரோட்டு கடை பாட்டிகளுக்கு பேட்டி கொடுத்த விஜய்.. இது வரை யாரும் பார்த்திராத வீடியோ!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைத்து தரப்பு மக்களால் ரசிக்கப்படுபவர் தான் நடிகர் விஜய். இவர் சினிமாவிற்கு வந்த புதிதில் பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தன்னுடைய கடின உழைப்பால் முன்னணி இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது இவர் லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வீடியோ
சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் ரோட்டு கடையில் வேலை பார்க்கும் பாட்டிக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்த வீடியோ விஜய் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
Throwback video of Thalapathy @actorvijay buying flowers ??! #Leopic.twitter.com/WcafEzipH5
— Vijay Social Teamⱽˢᵀ (@TST_Offcl) June 11, 2023
ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் காதல் சந்தியா.. இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!