விஜய்
குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களால் ரசிக்க படுபவர் நடிகர் விஜய் . இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் 2023-ம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அதன் மீது தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் மொத்த எதிர்பார்ப்பும் இருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் இரண்டு பாடல்களும் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. வாரிசு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வாரிசு ஆடியோ லான்ச் வரும் 24-ம் தேதி நடக்கவுள்ளதாக பட குழுவினர் அறிவித்தனர்.
வைரலாகும் புகைப்படம்
விஜய் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் புகைப்படமும் மற்றும் அவரின் சிறுவயது புகைப் படங்களும் அவ்வப்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவிடும்.
அந்த வகையில் விஜய் மற்றும் அவரின் மனைவி சேர்ந்து குடும்ப நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
நயன்தாரா பட ப்ரீமியரில் அசிங்கப்பட்ட ஜிபி முத்து! கோபத்துடன் பாதியில் வெளியேறிய சம்பவம்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
