படப்பிடிப்பிற்கு இடையில் பிரபல கோவிலுக்கு சென்றுள்ள நடிகர் விஜய்- எங்கே பாருங்க, வைரலாகும் போட்டோ
நடிகர் விஜய்
விஜய் தமிழ் சினிமாவில் படு பிஸியான நடிகராக வலம் வந்தவர்.
லியோ படத்தை முடித்த கையோடு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோட் பட படப்பிடிப்பு கேரளாவில் நடக்க தற்போது படக்குழு ரஷ்யா சென்றுள்ளனர்.
அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.
அதோடு லேட்டஸ்ட்டாக அர்ச்சனா வெங்கட் பிரபு தலையில் கட்டையை வைத்திருப்பது போல புகைப்படம் வெளியாகி செம வைரலாகிறது.
விஜய் போட்டோ
கோட் படத்தை முடித்த கையோடு விஜய் தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தை இயக்கும் இயக்குனர் முடிவாகிவிட்டதாக கூறப்படுகிறது, ஆனால் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்த நிலையில் தான் நடிகர் விஜய் படப்பிடிப்பு வேலைகளுக்கு நடுவில் ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் சிலருடன் எடுத்த போட்டோ வெளியாக ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
![சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதுமே இப்படியா? எல்லை மீறும் நடிகை ரச்சிதா... கலாய்க்கும் ரசிகர்கள்](https://cdn.ibcstack.com/article/8bb6e760-4ca7-4b4c-8cdd-8d5fa12d8ca1/25-67a97b95dd050-sm.webp)
சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதுமே இப்படியா? எல்லை மீறும் நடிகை ரச்சிதா... கலாய்க்கும் ரசிகர்கள் Manithan
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)