தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மகள் திவ்யாவுடன் நடிகர் விஜய்.. க்யூட் வீடியோ
விஜய்
நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நிறைவடைகிறது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் தளபதி 67 உருவாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார்.
நடிகர் விஜய்யின் நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வேட்டைக்காரன். பி.பாபுசிவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து அனுஷ்கா நடித்திருந்தார்.
மகள் திவ்யாவுடன் விஜய்
இப்படத்திற்காக நடிகர் விஜய் சன் டிவியில் ஒளிபரப்பான பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். இந்த பேட்டியை மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் மகள் திவ்யா தனது தந்தை விஜய்க்கு போன் கால் செய்து பேசினார்.
பல வருடங்களுக்கு முன் நடந்த இந்த நிகழ்ச்சியின், அந்த க்யூட் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Actor Vijay Sethupathy attacked at Airport

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
