15 வயதில் நடிகர் விஜய் சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படம்- சமூக வலைத்தளங்களில் வைரல்
நடிகர் விஜய்
விஜய் சமூக ஊடகங்களிலும் அதிகம் பேசப்படும் பிரபலங்களில் ஒருவராக இருந்து வருகிறார். மாஸ் ஹீரோ விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.
80களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த நடிகர் விஜய், 1992 ஆண்டு தன் தந்தை சந்திர சேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக திரைப்படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. ரொமன்ஸ், காமெடி, நடனம் என சிறப்பான நடிப்பின் மூலம் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வாரிசு திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தின் 'ரஞ்சிதமே' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.
சிறுவயது புகைப்படம்
ஆன் மற்றும் ஆஃப் ஸ்கிரீன் ஹீரோவாக ரசிகர்களின் இதயங்களை ஆட்சி செய்து வரும் தளபதி விஜய், அவரின் 15 வயதில் சுற்றுலா சென்ற பொது எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகிவுள்ளது.
இதை இப்பொது ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
நடிகர் கௌதம் கார்த்திக்கின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- கியூட்டான அம்மா, மகனின் புகைப்படம்

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu
