கேப்டன் விஜயகாந்தின் தற்போதைய நிலை.. கண்கலங்க வைக்கும் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் .

By Kathick Feb 18, 2023 06:47 AM GMT
Report
155 Shares

விஜயகாந்த்

 தமிழ் சினிமாவில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒருசில நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். சமீபத்தில் கூட நடந்த சிகிச்சை ஒன்றில் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டது.

கம்பீரமாக திரையில் நடந்து வந்த விஜயகாந்தை இந்த நிலையில் பார்க்கும் பலரும், கண்கலங்குகின்றனர்.

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

அவ்வப்போது நடிகர் விஜயகாந்தை திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சென்று சந்தித்து வருகின்றனர்.

அப்படி விஜயகாந்தை பிரபலங்கள் சந்திக்கும் பொழுது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US