10 பெட்ரூம் மேல் வைத்து நடிகர் விஜயகுமார் கட்டியுள்ள சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- கலக்கல் வீடு இதோ
நடிகர் விஜயகுமார்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அருகில் உள்ள நாட்டுசாலை கிராமத்தில் பிறந்தவர் தான் நடிகர் விஜயகுமார். 400க்கும் மேற்பட்ட படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.
1961ம் ஆண்டு ஸ்ரீவள்ளி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய இவர் அவள் ஒரு தொடர் கதை என்ற படம் மூலம் நாயகனாக நடித்தார்.
படங்களில் அதிகம் நடித்து வந்த இவர் தங்கம், வம்சம், நந்தினி மற்றும் ராசாத்தி என தொடர்ந்து சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இவரது மகள்கள் மற்றும் அருண் விஜய் என 4 பேர் சினிமாவில் இருக்கிறார்கள், இருவர் மட்டும் சினிமா பக்கம் வரவில்லை.
சொந்த வீடு
தற்போது விஜயகுமார் பிறந்து வளர்ந்த நாட்டுசாலை கிராமத்தில் தனது சொந்த வீடு இருந்த இடத்தில் இப்போது புதியதாக ஒரு வீடு கட்டியுள்ளார்.
கடந்த 2,3 வருடங்களுக்கு முன்பு தான் அழகாக கட்டப்பட்டதாம், கிட்டத்தட்ட 10 பெட்ரூமிற்கு மேல் வைத்து புதிய வீடு கட்டப்பட்டுள்ளதாம். இதோ அந்த வீடு,
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் குமரனின் நிஜ மகனை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத புகைப்படம்

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri
