நடிகர் சியான் விக்ரமின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்
சியான் விக்ரம்
எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் விளையாடும் நடிகர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகர் சியான் விக்ரம். சிறந்த நடிகர் இவர் என்பதை அனைவருமே ஒப்புக் கொள்வார்கள்.
ஆனால் இவரது நடிப்பு பசிக்கு ஏற்றார் போல் இன்னும் எந்த படமும் அமையவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த வருடத்தில் மட்டும் இவரது நடிப்பில் மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் என 3 படங்கள் வெளியாகிவிட்டது.
அடுத்து தங்களான் என்ற திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

விக்ரமின் அம்மா
விக்ரமின் தந்தை வினோத் ராஜ் அவர் ஒரு நடிகர் தான், நாம் அவரை பார்த்துள்ளோம். ஆனால் விக்ரமின் தாயாரை பார்த்துள்ளீர்களா, இதோ பாருங்கள், குடும்பத்துடன் அவர்கள் எடுத்த பழைய புகைப்படம்,

நடிகர் விஜயகாந்தின் உடலில் அந்த இடத்தில் எழும்புகளே இல்லையா?- அவரது மகன் கூறிய ஷாக்கிங் தகவல்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri