நடிகர் விஜயகாந்தின் உடலில் அந்த இடத்தில் எழும்புகளே இல்லையா?- அவரது மகன் கூறிய ஷாக்கிங் தகவல்
நடிகர் விஜயகாந்த்
மதுரையில் பிறந்த இவர் நடிப்பின் மீது இருந்த ஆசையால் பல போராட்டங்களுக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க வந்தார். இவரது முதல் படமே இனிக்கும் இனிமை என்ற பெயர் கொண்டது, மற்ற மொழிகளில் இவரது படங்கள் நிறைய டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.
இவரது திரைப்பயணத்தில் அதிக இரட்டை வேட படங்கள் நடித்தாலும் 20க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரி படங்கள் நடித்துள்ளார். எந்த ஒரு சண்டை காட்சி என்றாலும் டூப் இல்லாமல் நடிப்பது, புள்ளி விவரங்களை அசால்டாக கூறுவது என விஜயகாந்த் ஒரு தனி ஸ்டைலில் பயணித்தார்.
பிரேமலதா என்பவரை திருமணம் செய்துகொண்ட பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.
நடிகர் பற்றி தெரியாத தகவல்
ஒரு வீடியோவில் சண்முக பாண்டியன், ஒரு திரைப்படத்தின் சண்டைக் காட்சியில் டம்மி துப்பாக்கி வைத்து சுடும் காட்டி இருந்ததாம். ஆனால் அதை சுடுபவர் திடீரென துப்பாக்கியை அழுத்த அது விஜயகாந்தின் கண் புருவத்தில் துளைத்து விட்டதாம்.
இப்போதும் கூட விஜயகாந்துக்கு அந்த இடத்தில் எலும்பு இருக்காது என்று தெரிவித்திருக்கிறார். இதைக்கேட்ட ரசிகர்களுக்கு இது ஷாக்கிங் தகவலாக இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபியை மாற்றிவிட்டார்களா?- இனி இவர் தான் நடிக்கப்போகிறாரா?

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
