தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் இத்தனை கோடி சம்பளம் பெற்றாரா?- வெளிவந்த விவரம்
நடிகர் விக்ரம்
டப்பிங் கலைஞராக தனது பயணத்தை தொடங்கி இப்போது இந்திய சினிமா கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம்.
கடந்த வருடம் பொன்னியின் செல்வன் என்ற படத்தின் மூலம் நடிப்பில் நம்மை மிரட்டியிருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க ஹாலிவுட் நடிகர் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கூறப்படுகிறது.

விக்ரமின் சம்பளம்
இப்படத்திற்காக நடிகர் விக்ரம் கடின உழைப்பை போட்டுள்ளாராம்.
ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிக்க விக்ரம் ரூ. 28 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடைசியாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட போனி கபூர்- வருந்தும் ரசிகர்கள்
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri