மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடைசியாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட போனி கபூர்- வருந்தும் ரசிகர்கள்
நடிகை ஸ்ரீதேவி
இந்திய சினிமா மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒருவரின் மரணம்.
தன்னை மிகவும் பிட்டாக, உடற்பயிற்சி செய்து, சரியான உணவு சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்த ஸ்ரீதேவி மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக துபாய்க்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறார், திருமணத்தில் ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டம் என இருந்துள்ளார். ஆனால் பிப்ரவரி 24ம், 2018ம் ஆண்டு துபாயில் தங்கியிருந்த அறையில் உயிரிழந்தார்.
போனி கபூர் பதிவு
நடிகை ஸ்ரீதேவியின் மறைவு அவரது குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பு. கடந்த சில நாட்களாக நடிகையின் கணவர் மற்றும் மகள் அவரை பற்றிய பதிவுகள் போட்ட வண்ணம் உள்ளனர்.
அப்படி நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சியில் கடைசியாக எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
மகன் மடியில் தனது உயிரைவிட்ட மயில்சாமி- கடைசி நிமிடங்கள் குறித்து கூறிய எம்.எஸ்.பாஸ்கர்

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
