தங்கலான் படத்தால் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் நடிகர் விக்ரம்.. ஷாக்கில் ரசிகர்கள்
விக்ரம்
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர் தான் விக்ரம். இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார்.
இதில் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி மற்றும் ஹாலிவுட் நடிகர் டான் கால்டஜிரோனா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
கே.ஜி.எஃப்பில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் அடுத்த மாத இறுதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்க படுகிறது.

புகைப்படம்
இந்நிலையில் விக்ரம் ட்விட்டர் பக்கத்தில் அவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தங்கலான் படத்தின் கெட்டப்பில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்.
Perfectly imperfect. #Thangalaan pic.twitter.com/2W46eaqjDn
— Vikram (@chiyaan) March 16, 2023
திருமண விழாவில் புகைப்பிடித்துள்ள நடிகை அனன்யா பாண்டே புகைப்படம்- மாட்டிக்கொண்ட நடிகை
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri