திருமண விழாவில் புகைப்பிடித்துள்ள நடிகை அனன்யா பாண்டே புகைப்படம்- மாட்டிக்கொண்ட நடிகை
நடிகை அனன்யா பாண்டே
பாலிவுட்டில் பிரபல நடிகரான சங்கி பாண்டேவின் மகள் என்ற அடையாளத்தோடு கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடினை அனன்யா பாண்டே.
முதல் படத்தின் மூலம் அறிமுக நாயகி என்ற பிலிம்பேர் விருதை பெற்றார். அதன்பிறகு பதி பத்னி அவுர் வா படத்தில் நடித்த இவர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து லைகர் என்ற படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார்.
ஆனால் இப்படம் சரியாக ஓடவில்லை.
வைரல் போட்டோ
தற்போது அனன்யா பாண்டே குடும்பத்தில் திருமண கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை அனன்யா பாண்டே தனது தோழிகளுடன் சேர்ந்து புகைப்படத்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்- இதோ முழு விவரம்