நடிகர் விமலுக்கு இவ்ளோ பெரிய மகன்களா?.. வைரலாகும் புகைப்படம்
விமல்
ஒரு காலத்தில் கோலிவுட் வட்டாரத்தில் பிஸி நடிகராக வலம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகர் விமல். இவர் நடித்த பசங்க, வாகை சூடவா போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
சிறிது காலம் சரியான பட வாய்ப்பு இல்லாமல் தவித்து விமலுக்கு விலங்கு வெப் தொடர் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது.
அதன் பின் கடந்த வருடம் விமல் நடிப்பில் தெய்வ மச்சன், குலசாமி என இரண்டு படங்கள் வெளிவந்தன. அந்த படங்களுக்கு கலவையான விமர்சனமே கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புகைப்படம்
இந்நிலையில் விமல் தனது இரண்டு மகன்கள் மற்றும் மனைவி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ புகைப்படம்..

பிரமோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸுக்கு வழங்கும் இந்தியா: ரூ.3100 கோடி ஒப்பந்தத்தின் இறுதி கட்டம் News Lankasri

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
