10 பெண்களுடன் தொடர்பு.. ஜெயிலர் பட நடிகர் விநாயகனை விவாகரத்து செய்த மனைவி
விநாயகன்
மலையாள நடிகர் விநாயகன் தமிழில் திமிரு, சிலம்பாட்டம், மரியான் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். அடுத்த அவர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
அவர் சில மாதங்களுக்கு முன்பு தான் பல பெண்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாக மேடையில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தன்னை பற்றி வந்த மீ டு புகாருக்கு பதில் சொன்ன அவர் தான் இதுவரை 10 பெண்களுடன் உறவு வைத்திருக்கிறேன் என கூறினார் அவர்.
விவாகரத்து
இந்நிலையில் தற்போது விநாயகனை அவரது மனைவி விவாகரத்து செய்துவிட்டாராம். மீ டு புகாரால் இருவருக்கும் நடுவில் வந்த பிரச்சனைகள் தான் விவாகரத்துக்கு காரணம்.
விநாயகன் தான் மனைவியை பிரிந்த செய்தியை முகநூலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
வீட்டில் மனைவியுடன் தோசை சுட்டு சாப்பிடும் விஜய்.. வெளிவந்த வீடியோ இதோ

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
