வீட்டில் மனைவியுடன் தோசை சுட்டு சாப்பிடும் விஜய்.. வெளிவந்த வீடியோ இதோ
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்ததாக சென்னையில் துவங்கவுள்ளது.
லியோ படத்திற்கு பின் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இப்படம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.
வைரல் வீடியோ
விஜய்யின் அரிய வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் தற்போது சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், தனது வீட்டில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் அமர்ந்த தோசை சுட்டு சாப்புடுகிறார்.
ரசிகர்கள் பலரும் பார்த்திராத வீடியோ இதோ..
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) March 26, 2023
ஷங்கர் - ராம் சரண் படத்தின் டைட்டில் இதுதான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. செம மாஸா இருக்கே

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
