நடிகர் வினீத்தின் அழகிய இளம் மகளை பார்த்துள்ளீர்களா?- லேட்டஸ்ட் வைரல் போட்டோ
நடிகர் வினீத்
தமிழ் திரையுலகில் கடந்த 90களில் நாயகனாக நடித்தவர் வினித்.
ஆவாரம்பூ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் ஜாதி மல்லி, புதிய முகம், ஜென்டில்மேன், காதல் தேசம், தேவதை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
ரஜினியின் சந்திரமுகி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்ற நாயகனாக வலம் வந்தார். தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.
குடும்பம்
நடிகர் வினீத் கடந்த 2004ம் ஆண்டு பிரிசிலா மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2006ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது, அவர் இப்போது 17 வயதான டீன் ஏஜ் பெண்ணாக உள்ளார்.
பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் என மொத்த குடும்பத்துடன் புகைப்படம் எடுத்த தனுஷ்- லேட்டஸ்ட் க்ளிக்

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
