படத்தின் ஒரு காட்சிகாக செம பிட்டாக மாறிய விஷால் ! வேற லெவல் Transformation..
விஷாலின் லத்தி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷால், தற்போது வினோத் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் லத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லத்தி திரைப்படத்தை பான் இந்தியா அளவில் வெளியிடவுள்ளனர். ஏற்கனவே அப்படத்தின் போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
இதனிடையே தற்போது லத்தி திரைப்படத்திற்காக நடிகர் விஷால் செய்துள்ள விஷயம் தான் ரசிகர்களை அச்சர்யப்படுத்தி இருக்கிறது. ஆம், அப்படத்தின் ஒரு சண்டை காட்சிகாக நடிகர் விஷால் தனது உடலை செம பிட்டாக மாற்றியுள்ளார்.
மேலும் அந்த புகைப்படத்தையும் டீவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லத்தி படத்தின் தொடக்கத்தில் விஷால் இருந்த புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு தற்போது ரசிகர்கள் இந்த Transformation குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

30 நாட்களில் சென்னையில் தரமான வசூல் வேட்டை நடத்தியுள்ள கமல்ஹாசனின் விக்ரம்- இதுவரை இவ்வளவு வசூலா?
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan