நடிகர் விஷ்ணு விஷாலின் வீடா இது, படு பிரம்மாண்டமாக உள்ளதே?- இதோ பாருங்கள்
நடிகர் விஷ்ணு விஷால்
கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும் என்ற கனவோடு பல போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக விளையாடி வந்தவர் விஷ்ணு விஷால். பின் சில காரணங்களால் கனவை நோக்கி பயணிக்க முடியாமல் சினிமா பக்கம் வந்தார்.
வெண்ணிலா கபடி குழு படம் அவருக்கு முதல் வெற்றியை தேடிக் கொடுத்தது, அதன்பின் அவரது சினிமா பயணம் ஏற்றத்தாழ்வோடு இருந்து வந்தது.
கடைசியாக இவரது நடிப்பில் கட்டா குஷி என்ற படம் வெளியாகி இருந்தது, நல்ல வரவேற்பையும் பெற்றது. அடுத்து மோகன்தாஸ், ஆர்யன், லால் சலாம் என தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

பிரபலத்தின் வீடு
எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் விஷ்ணு விஷால் பிரம்மாண்ட வீட்டின் முன்பு நின்று சூப்பர் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட இதுதான் உங்களது வீடா, படு மாஸாக உள்ளதே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ஆனால் நிஜமாகவே இது நடிகரின் வீடா அல்லது வேறு யாருடைய வீடா என்பது தெரியவில்லை.
Bridal Photoshoot பிரபலத்துடன் எடுத்தது ஏன்?- மறுமணமா, சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக்