Bridal Photoshoot பிரபலத்துடன் எடுத்தது ஏன்?- மறுமணமா, சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக்

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகை ரேஷ்மா
பாக்கியலட்சுமி சீரியலில் முதலில் நல்ல கதாபாத்திரமாக அமைந்து பின் வில்லி போல் மாறி வருகிறது ராதிகா வேடம். நடிகை ரேஷ்மா நடித்துவரும் இந்த கதாபாத்திரத்தால் தான் சீரியல் நகர்ந்துகொண்டு வருகிறது.
தற்போது பாக்கியா கோபியிடம் விட்ட சவால் போல் ரூ. 18 லட்சத்தை ஏற்பாடு செய்துவிட்டார், நாளையை எபிசோடில் அவர்களுக்கான பணத்தை கொடுத்து விடுவார். அந்த எபிசோடை காண ரசிகர்களும் மிகவும் ஆவலாக உள்ளனர்.
பிரபலத்தின் பதிவு
நடிகை ரேஷ்மா சமீபத்தில் பிரபலத்துடன் Bridal Photoshoot நடத்தினார். அந்த புகைப்படங்கள் வெளியாக விரைவில் மறுமணம் செய்கிறாரா என கமெண்ட் செய்ய ஆரம்பித்தார்கள்.
இதுகுறித்து ரேஷ்மா, நான் 3 விஷயங்கள் குறித்து பேசுகிறேன், Bridal Magazineனுக்காக நான் அந்த போட்டோ ஷுட் நடத்தினேன், அதுவும் 1 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்டது. 3.33 படத்தை ஆஹா தமிழில் காணுங்கள், எனது அடுத்த படமான சத்ய சோதனை வரும் ஜுலை 21ம் தேதி வெளியாக இருக்கிறது என பதிவு செய்துள்ளார்.
தனது காதல் கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை மகாலட்சுமி- புகைப்படங்கள் இதோ