நடிகர் விவேகிற்கு சொந்த ஊரில் இருக்கும் ஓட்டு வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ புகைப்படம்
நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் தனி அங்கீகாரம் பெற்றவர். ஒரு படத்தில் கமிட்டானோம், நடித்தோம் என்றில்லாமல் அதில் சமூகத்துக்கு தேவையான கருத்தை புகுத்தி காமெடியில் கலக்கியவர்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் வார்த்தைகளை தனது வாழ்க்கையில் கடமையாக ஏற்றுக்கொண்டு செடிகளை நட்டு வந்தவர்.
இறப்பதற்கு முன்பு வரை ஓயாது சமூகத்தின் மீது அக்கறை கொண்டு பணியாற்றியவர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவர் நம்மைவிட்டு பிரிந்தார், ஆனால் அவரை மறந்தவர் யாரும் இல்லை.

விவேக்கின் சொந்த வீடு
நடிக விவேக் கோவில்பட்டியை தனது சொந்த ஊராக கொண்டவர். நடிப்பின் மீது கொண்ட ஆசையால் சென்னை வந்த இவர் இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். ஆனால் விவேக் பிறந்த வளர்ந்த அவரது சொந்த வீடு கோவில்பட்டியில் உள்ளது.
அந்த வீடு மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது.
இதோ அவரது வீட்டில் புகைப்படம்,

தமிழகத்தில் புதிய சாதனை படைக்கப்போகும் கமல்ஹாசனின் விக்ரம்- இத்தனை கோடியா?
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri