தமிழகத்தில் புதிய சாதனை படைக்கப்போகும் கமல்ஹாசனின் விக்ரம்- இத்தனை கோடியா?
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முக்கிய கலைஞராக திகழ்பவர். சினிமாவில் சாதனை படைக்க வேண்டும், வித்தியாசம் காட்ட நினைக்கும் கலைஞர்களுக்கு இவரது படங்கள் ஒரு பாடம்.
சில பிரபலங்கள் கமல்ஹாசன் நமக்கு எல்லாம் அவரது படங்கள் மூலம் நிறைய பாடம் கற்றுக்கொடுத்துள்ளார், அவர் ஒரு நூலகம என கூற கேட்டிருப்போம்.
இப்போது கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு விக்ரம் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.
படம் ரிலீஸ் ஆன நாள் முதல் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது, ரிலீஸ் ஆன சில நாட்களிலேயே ரூ. 200 கோடியை எட்டியிருந்தது.
தமிழக வசூல்
விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆகி 14 நாட்கள் ஆகின்றன, தமிழகத்தில் மட்டும் படம் இதுவரை ரூ. 142 கோடி வரை வசூலித்துள்ளதாம். விரைவில் இப்படம் ரூ. 150 கோடியை தமிழகத்தில் மட்டுமே பெறும் என கூறப்படுகிறது.
முன்னணி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா?- சொத்து மதிப்பு

நான் இப்போ 7 மாத கர்ப்பம்; ஆனால், எனக்கு 27 வயதில் பொண்ணு இருக்கா - சீரியல் நடிகை அகிலா IBC Tamilnadu

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
