மறைந்த நடிகர் வி.கே. ராமசாமியின் வாழ்க்கை வரலாறு இதோ..
நடிகர், தயாரிப்பாளர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் நடிகை வி.கே. ராமசாமி. இவர் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து பார்க்கலாம் வாங்க..
பிறப்பு
கடந்த 1926 -ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தங்கம் செட்டியார் மற்றும் அங்கம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் வி.கே.ராமசாமி.
சிறுவதில் இருந்து நடிப்பில் ஆர்வம் கொண்டவராக இருந்ததால் பொன்னுசாமிப் பிள்ளையின் பால கானா சபையில் சேர்ந்தார்.
திரைத்துறை
வி.கே. ராமசாமி, ஏவிஎம் ஃபிலிம்ஸின் முதல் படமான நாம் இருவர் (1947) படத்தில், 60 வயதான முதியவர் ரோலில் நடித்திருப்பார்.
அப்போது அவருடைய உண்மையான வயசு வெறும் 21 ஒன்று தான். இதையடுத்து இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
வி.கே. ராமசாமி 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அவரது வாழ்க்கை முழுவதும் வயதான நபராக மட்டுமே நடித்து இருந்தார்.
கடைசியாக இவர், சிம்பு நடிப்பில் கடந்த 2002 -ம் ஆண்டு வெளிவந்த காதல் அழிவதில்லை படத்தில் நடித்து இருந்தார்.
திருமணம்
வி.கே. ராமசாமி, ரமணி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆர்.ரகு , ரவிக்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
மரணம்
வி.கே. ராமசாமி கடந்த 2002 -ம் ஆண்டு உடல்நலக்குறைவால் தன்னுடைய 76 வயதில் காலமானார்.
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri
![தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்](https://cdn.ibcstack.com/article/e263aa7f-96be-4fdd-b622-39e30e84291e/25-67a6deb6b5243-sm.webp)
தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர் News Lankasri
![Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்!](https://cdn.ibcstack.com/article/69030052-c777-44d3-896e-cc3ee6eb66ad/25-67a7027e2acc2-sm.webp)
Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்! IBC Tamilnadu
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)
உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு News Lankasri
![3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை!](https://cdn.ibcstack.com/article/ec6bf968-0a50-40d7-90e8-c9b55917d2c5/25-67a73947b9d92-sm.webp)