ஜூனியர் என்.டி.ஆர் அணிந்திருந்த இந்த வாட்சின் விலை.. இத்தனை கோடியா?
ஜூனியர் என்.டி.ஆர்
தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் பல லட்சம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.
இவர் பிரபல முன்னணி இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்டுடென்ட் நம்பர் 1 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜூனியர் என்டிஆர். ஆஸ்கார் வென்ற ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்திருந்தார்.
அதை தொடர்ந்து, கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜான்வி கபூர், சைஃப் அலிகான் உள்ளிட்டவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த தேவரா என்ற படத்திலும் நடித்துள்ளார்.
பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் விலை உயர்ந்த கார்கள், பொருட்களைத்தான் பயன்படுத்துவார்கள் என்பது ரசிகர்கள் அறிந்த ஒன்றே.
இத்தனை கோடியா?
இந்நிலையில், மும்பை ஏர்போர்ட்டில் இறங்கிய போது ஜுனியர் என்டிஆர் மிகவும் விலை மதிப்புள்ள வாட்ச்சை அணிந்து சென்றுள்ளார். “ரிச்சர்ட் மில்லி ஆர்எம் 40-01 டர்பில்லோன் மெக்லரன் ஸ்பீட்டெய்ல்” என்பது அந்த வாட்ச்சின் பெயர் ஆம். இதன் விலை சுமார் ரூ. 7 கோடியே 47 லட்சம் என்கிறார்கள்.

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
