சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடிக்க யோகி பாபு வாங்கிய சம்பளம் இவ்வளவா?
மாவீரன் படம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு வெளியாகியுள்ள படம் மாவீரன்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-அதிதி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த படம் கடந்த ஜுலை 14ம் தேதி வெளியாகி இருந்தது.
சுமார் ரூ. 35 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையிலும் சிவகார்த்திகேயன் உள்ளார்.

யோகி பாபு சம்பளம்
சிவகார்த்திகேயன்-யோகி பாபு கூட்டணி இந்த படத்தில் அமோகமாக அமைந்துள்ளது.இப்படத்தின் வெற்றிக்கு யோகி பாபாவுவின் காமெடி காட்சிகளும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இப்படத்தில் யோகி பாபு வாங்கிய சம்பளம் 30 லட்சம் ரூபாய் என்ற தகவல் வெளியாகியுள்ளது, டாப் காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு இந்த படத்தில் மிகவும் குறைவான சம்பளம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் விஜய் டிவி சீரியல் நாயகி யார் தெரியுமா?- அட இவரா?
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri