இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் விஜய் டிவி சீரியல் நாயகி யார் தெரியுமா?- அட இவரா?

By Yathrika Jul 17, 2023 05:30 AM GMT
Report

சிறுவயது நாயகி

சமூக வலைதளங்களில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகி வருகின்றன.

சிலரது போட்டோக்கள் பார்த்தவுடனே அவர் யார் என்பது தெரிந்துவிடும், ஒருசிலரின் போட்டோவை பார்க்கும் போது யார் என்றே தெரியாது.

அப்படி இப்போது ஒரு பிரபலத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அவர் விஜய் தொலைக்காட்சியில் முக்கிய சீரியல் நடிக்கும் நாயகி தானாம்.

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் விஜய் டிவி சீரியல் நாயகி யார் தெரியுமா?- அட இவரா? | Vijay Tv Serial Actress Childhood Photo

யார் அவர்

விஜய்யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் வினுஷா தானாம். அவர் சிறுவயதில் எடுத்த புகைப்படம் தான் இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் விஜய் டிவி சீரியல் நாயகி யார் தெரியுமா?- அட இவரா? | Vijay Tv Serial Actress Childhood Photo

இறந்த தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட பி.சி. ஸ்ரீராம்.. உருக்கமான பதிவு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US