ஜெயம் ரவி படத்தில் நடிக்க சமுத்திரக்கனி இவ்ளோ சம்பளம் வாங்கினாரா? இதோ முழு விவரம்..
சமுத்திரக்கனி
வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் தான் சமுத்திரக்கனி.
வில்லன், காமெடியன், ஹீரோ எனப் எந்த ரோல் கொடுத்தாலும் நடித்து பட்டையை கிளப்பிவிடுவார்.
சமீபத்தில் இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சைரன் படத்தி நடித்திருந்தார். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் முக்கியமான ரோலில் கீர்த்தி சுரேஷ் யோகி பாபு, சாந்தினி தமிழரசன், அனுபமா பரமேஸ்வரன் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

இந்த புகைப்படத்தில் முருகன் போல் இருக்கும் இந்த நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
சம்பளம்
இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி சைரன் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் அவர், ரூ.1 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
